இந்தியாவில் அசத்தல் வசதிகளுடன் MG Hector _SUV ரக கார் முன்பதிவு துவங்கியது..!

இந்திய நிறுவனத்தின் MG Hector _SUV ரக கார்களின் விற்பனை தற்போது துவங்கி உள்ளது .

இந்திய நிறுவனத்தின் MG Hector _SUV ரக கார்களின் விற்பனை தற்போது துவங்கி உள்ளது .

இந்திய நிறுவனமான எம்.ஜி மோட்டார் நிறுவனத்தால் தயாரித்த தனது முதல் ஹெக்டார் காரை அறிமுகம் செய்தது.இது அதிகார பூர்வமாக 2019 ஆண்டு   விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்ர்க்கபட்டது.

unknown node

அதன் படி தற்போது இந்த வகை கார்களுக்கான விற்பனை துவங்கி உள்ளது.மும்பை மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் துவங்க உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் எம்.ஜி மோட்டார் விர்ப்னையாளர்கள் அதிகாரபூர்வ மற்ற வகையில் முன்பதிவு செய்வதாக தகவல்கள்

unknown node

வெளியாகியுள்ளது.ஆனால் ஜுன் 4  தேதி டெல்லியில் இதற்கான விற்பனையகம் துவங்க உள்ளது.மேலும் புதிய வகை காருக்கான  முன் பதிவு கட்டணமாக  ரூ .51,000  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

unknown node

மேலும்  MG Hector _SUV கார்  ஜீப் காம்பஸ், டாடா ஹேரியர், ஹூன்டாய் கிரெட்டா, மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500போன்ற கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.