தமிழக கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...!!!

தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாடா தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 13 மற்றும் 14ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.