சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் "கால் செய்ய வேண்டாம்"... வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம்.!

மேட்ரிமோனியல் விளம்பரம் ஒன்றில் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் "கால் செய்ய வேண்டாம்" என்று குறிப்பிட்டிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேட்ரிமோனியல் விளம்பரம் ஒன்றில் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் “கால் செய்ய வேண்டாம்” என்று குறிப்பிட்டிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம்பிஏ அழகான பெண் மணமகனைத் தேடுகிறார். மணமகன் “ஐஏஎஸ்/ஐபிஎஸ், பணிபுரியும் மருத்துவராக அல்லது தொழிலதிபராக,இருக்க வேண்டும். இந்த அனைத்து அம்சங்களும் ஒரு மேட்ரிமோனியல் விளம்பரத்தில் மிகவும் பொதுவானவை.

இதில் வேடிக்கையூட்டும் வகையில் குறிப்பில் “சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் தயவுசெய்து “கால் செய்ய வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரிப்படுத்தியுள்ளது.

இந்த மேட்ரிமோனியல் விளம்பரத்தின படத்தைப் பகிர்ந்த பயனர் சமீர் அரோரா, அதில் அவர் “ஐடியின் எதிர்காலம் நன்றாக இல்லை” என்று கேலி செய்தார். இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

unknown node