நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் தரை இறங்கும் போது அமெரிக்காவில் இருந்து வங்காள தேசம் செல்லும்US BanglaAirlines என்னும் இரட்டை ப்ரொஃபெல்லர் விமானம் தீ பற்றி எரிந்தது பல பெரிய துண்டுகளாக உடைந்து, டஜன் கணக்கான தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு தொழிலாளர்கள் மீட்பு பணியில் இடுபட்டு வருகின்றனர். விமானத்தில் மொத்தம் 67 பயணிக்கள் இருந்தனர்.
unknown nodeஅதில்17பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தினால் காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
unknown nodeமேலும் இந்த விமான விபத்தில் சுமார் 50 பயணிகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
#Nepal.#NepalPlaneCrash
#USBanglaAirlines