நேபாளம்: நேபாளத்தில் இந்தியர்கள் 40 பேருடன் இந்திய பயணிகள் பேருந்து ஒன்று தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போகராவில் இருந்து காத்மாண்டுவுக்கு சென்று கொண்டிருந்த, இந்த பேருந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. தற்பொழுது, இந்த விபத்து நடந்த இடத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது, விபத்து காட்சியில் வாகனம் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. தனாஹுனில் உள்ள மாவட்ட போலீஸ் அலுவலகத்தைச் சேர்ந்த டிஎஸ்பி, இந்த விபத்தை உறுதி செய்து, பேருந்து ஆற்றங்கரையில் கிடப்பதாகத் […]
நேபாளம் : விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் காத்மாண்டு விமானத்தில் பயணம் செய்த 19 பேரில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், சவுரியா ஏர்லைன்ஸ் விமானம், 19 பேருடன் புறப்பட்ட சில வினாடிகளிலேயே ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியது. இதில், 18 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா […]
நேபாளம்: மத்திய நேபாளம் பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 2 பேருந்துகள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன. நேபாள நாட்டில் தற்போது பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுள்ளது. மத்திய நேபாளத்தில் திரிசூலி நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் போது அவ்வழியாக வந்த இரண்டு பயணிகள் பேருந்துகள் நிலச்சரிவில் அடித்துச் […]
நிலச்சரிவு : நேபாளத்தில் பெய்த கனமழைக்கு மத்தியில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இந்த நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேருந்துகள் சிக்கி திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மதான் – அஷ்ரித் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி இரு பேருந்துகள் ஆற்றில் கவிழ்ந்தன, இரண்டு பேருந்துகளிலும் 63 பேர் பயணித்த நிலையில், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, இமயமலை நாடு முழுவதும் […]
நேபாளத்தில் சிந்துபால்சாக் பகுதியில் உள்ள அரணிகோ மலைப்பகுதிச் சாலையில் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள், 18 பேர் காயமடைந்தனர். அதிகமான வேகம், முரட்டுத்தனமாக வாகனத்தை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். நேபாளத்தி டோலகா மாவட்டம் காளின்சோக் நகரில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு பேருந்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு, பக்தபூர் நகருக்கு நேற்று இரவு திரும்பினர். பின்னர் சிந்துபால்சாக் பகுதியில் அரணிகோ நெடுஞ்சாலையில் பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் […]
நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் தரை இறங்கும் போது அமெரிக்காவில் இருந்து வங்காள தேசம் செல்லும் US Bangla Airlines என்னும் இரட்டை ப்ரொஃபெல்லர் விமானம் தீ பற்றி எரிந்தது பல பெரிய துண்டுகளாக உடைந்து, டஜன் கணக்கான தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு தொழிலாளர்கள் மீட்பு பணியில் இடுபட்டு வருகின்றனர். விமானத்தில் மொத்தம் 67 பயணிக்கள் இருந்தனர். அதில்17பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தினால் காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. மேலும் இந்த விமான விபத்தில் […]