உடற்பயிற்சிக்கு பின்பு சாப்பிட கூடாத உணவு வகைகள்....!!!

நாம் நம் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்கிறோம். ஆனால் அதை செய்து முடித்த பின்பு என்ன சாப்பிட வேண்டும் என அறிவதில்லை. சாப்பிட கூடாத உணவுகளை

நாம் நம் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்கிறோம். ஆனால் அதை செய்து முடித்த பின்பு என்ன சாப்பிட வேண்டும் என அறிவதில்லை. சாப்பிட கூடாத உணவுகளை சாப்பிடுவதால் நாம் செய்த உடற்பயிற்சிக்கு பலன் இல்லாமல் போய் விடுகிறது. தற்போது உடற்பயிற்சிக்கு பின் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பாப்போம்.

சீஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்க்க வேண்டும்.

நவதானிய உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

பிரட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

பழ ஜூஸ் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், உடற் பயிற்சிக்கு பின்பு சாப்பிட கூடாது.

முட்டை சாப்பிட கூடாது.

மில்க் ஷேக் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.