நம்மில் அநேகர் சிறிய நெல்லி காயை தான் விரும்பி சாப்பிடுகிறோம், ஆனால் அதைவிட பெரிய நெல்லிக்காயில் தான் உடலுக்கு நலம் தரும் சத்துக்கள் உள்ளது.பயன்கள் :
முடி உதிர்தலை தடுக்கிறது. கூந்தலின் கருமைக்கு உதவுகிறது.
இளமை தோற்றத்துக்கு உத்திரவாதம் கொடுக்கிறது.
நச்சுக்களை வெளியேற்றும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.