சீரகம் எனபது நம் அனைவரின் சமயலைகளிலும் உள்ள ஒன்று தான். இது மிக சிறிய பொருளாக இருந்தாலும் இதற்குள் உள்ள சத்துக்கள் மிக அதிகம். இவற்றில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்.
இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது எரத்தைதை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
ஆழ்ந்த உறக்கத்தை தரும்.
இளநரை, கண் வயிற்று எருவை நீக்கும்.
இரத்த மூலம், இருமல் விக்கல், வயிற்று வலி போகும்.
பித்தம், அஜீரணம், மந்த தன்மை நீங்கும்.