கருணை கிழங்கு நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். இதில் நமது உடலுக்கு நலம் தரக்கூடிய அனைத்து சத்துக்களும் உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நோய்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.பயன்கள் :
இது கொழுப்பு சத்தை குறைக்கக் கூடியது.
இரத்தத்தை சமன்படுத்துகிறது.
சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.
ஈரலுக்கு பலம் கொடுக்கிறது.
இரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது.
மாரடைப்பு, கேன்சர் வராமல் தடுக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.