பதநீர் அதிகமாக கிராம புறங்களில் மலிவாக கிடைக்கக்கூடிய ஒன்று. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஏனென்றால் இது நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடியது. அதனால் இதில் பக்க விளைவுகள் இராது.பயன்கள் :
உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
மலசிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும்.
இது கழிவு நீக்கியாவும், வியர்வை நீக்கியாகவும் செயல்படுகிறது.
உடல் வீக்கம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
பெண்களுக்கான பிரச்னைகளை தீர்ப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.