தாயகம் திரும்பிய U-19 இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான வரவேற்ப்பு !

மும்பை விமான நிலையத்தில்  உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மும்பை விமான நிலையத்தில்  உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூசிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 4ஆவது முறையாக இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

unknown node

கோப்பையை வென்ற இளம் வீரர்கள் நாடு திரும்பினர். மும்பை விமான நிலையம் வந்திறங்கிய அவர்களுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.