"நானும் அவரும் காதலில் விழுந்துவிட்டோம்"கடிதங்களே சாட்சி..!டிரம்பின் சரவெடி...!!அவரா..?அப்படி என்ன காதல்...!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நானும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் காதலில் விழுந்து விட்டதாக பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நானும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் காதலில் விழுந்து விட்டதாக பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

unknown node

மேற்கு விர்ஜீனியாயாவில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப்   வடகொரியா அதிபர் உடன் சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்குப் பின் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

unknown node

இதனால் கிம் ஜோங் உன்னிடம் இருந்து அழகான கடிதங்கள் வருவதாகத் தெரிவித்த டிரம்ப் நாங்கள் இருவரும் காதலில் விழுந்து விட்டோம் என்றும் இதற்கு அந்தக் கடிதங்களே காரணம் என்றும் நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.

இந்த இரு துருவங்களையும் காதல் ஒரு விதத்தில் இணைத்துள்ளது வரவேற்பையும்,டிரம்பின் இந்த பேச்சு நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU