நாளை மதுரையில் டிடிவி தினகரனின் புதிய கட்சி அறிவிப்பு...!!

Tomorrow I will announce my new team name. This has already been approached by the Election Commission. Arke Nagar MLA DTV Dinakaran told reporters that the 18 MLAs and 2 MLAs who supported me will participate in the announcement tomorrow. Rajinikanth and Kamal Haasan's political arrival in Tamil Nadu is also welcome.

நாளை எனது புதிய அணியின் பெயரை அறிவிப்பேன். இதற்காக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை அணுகி மனு அளிக்கப்பட்டது.

நாளை நடைபெறும் அணி அறிவிப்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எனக்கு ஆதரவு தெரிவித்த 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வார்கள் என ஆர்கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதேபோல் தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.

நாளை மதுரையில் டிடிவி தினகரனின் புதிய கட்சி அறிவிப்பு...!!