இன்றைய இளம் சமூகத்தின் மிகப்பெரிய கவலையே தொப்பை தான். இதிலிருந்து விடுதலை பெற பல வழிகளில் முயன்று வருகின்றனர். ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.
தேவையான பொருட்கள் :
சுடுநீர் – 1 டம்ளர்
உப்பு – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு சிறிதளவு
செய்முறை :
unknown nodeதினமும் காலையில் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வேண்டும்.
பயன்கள் :உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புகளை கரைக்கும் செயல் வேகப்படுத்தபட்டு உடல் எடையை வேகமாக குறைக்கிறது.source :tamil.trendstime.in