தொப்பையை குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சி எடுத்து, தீர்வு கிடைக்காதவர்கள் முருங்கை ஜூஸ் குடிச்சி பாருங்க.செய்முறை :தேவையான பொருட்கள்முருங்கை இலைதண்ணீர்எலுமிச்சைசிறிதளவு முருங்கை இலையை மிக்சி ஜாரில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்தால் முருங்கை ஜூஸ் தயார் ஆகி விடும். அதனை வடிகட்டி எடுத்துக் கொண்டு அதில் சிறிது எலுமிச்சை சாறு பிலில்ந்து தேவைப்பட்டால் இனிப்புக்காக தென் கலந்து கொள்ளலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தேனை தவிர்க்கலாம்.இந்த ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் பருகி வர விரைவில் தொப்பை கரைந்து விடும்.
தொப்பையை குறைக்க இந்த ஜூஸ் குடிச்சா போதுமா...? அட இது இவ்V நாளா தெரியாம போச்சே...!!!
தொப்பையை குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சி எடுத்து, தீர்வு கிடைக்காதவர்கள் முருங்கை ஜூஸ் குடிச்சி பாருங்க. செய்முறை : தேவையான பொருட்கள் முருங்கை இலை தண்ணீர்