தேங்காய் பாலின் நன்மைகள்....!!!

தேங்காய் பாலை நாம் சமையலுக்கும், பலகாரங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் தேங்காய் பாலில் பல நன்மைகள் உள்ளது. பயன்கள் : இதய நலத்திற்கு நல்லது.

தேங்காய் பாலை நாம் சமையலுக்கும், பலகாரங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் தேங்காய் பாலில் பல நன்மைகள் உள்ளது.பயன்கள் :

இதய நலத்திற்கு நல்லது.

நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.

நமது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது.

நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.

சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

சருமம் மற்றும் கூந்தலை பராமரிக்க உதவுகிறது.