நம்ம தல தோனியை காண மீண்டும் மைதானத்துக்குள் வந்த ரசிகர்! அன்பில் நனைந்த ஸ்டேடியம்...

நேற்று நடைபெற்ற போட்டியில் என்னதான் ரோஹித் ஷர்மா இரட்டை சதம் அடித்து சாதனை செய்தாலும் தோனியின் ரசிகர்கள் மாறவில்லை. மைதானத்தில்  தோனியை  பார்க்க உள்ளே ஓடி

நேற்று நடைபெற்ற போட்டியில் என்னதான் ரோஹித் ஷர்மா இரட்டை சதம் அடித்து சாதனை செய்தாலும் தோனியின் ரசிகர்கள் மாறவில்லை. மைதானத்தில்  தோனியை  பார்க்க உள்ளே ஓடி வந்த ரசிகர் ஒருவர் அவரின் கால்களை தொட்டு வணங்கினார். இருப்பினும் அதை டோணி தடுத்தார். ஓடி வந்த பாதுகாப்பு வீரர்கள் அந்த ரசிகரை அழைத்துச் சென்றனர். போகும்போதும் அந்த ரசிகர், திரும்பி திரும்பி டோணியையே அன்பு, உருக்கம் போன்ற பாவனைகளோடு திரும்பி, திரும்பி பார்த்து சென்றார்.

நம்ம தல தோனியை காண மீண்டும் மைதானத்துக்குள் வந்த ரசிகர்! அன்பில் நனைந்த ஸ்டேடியம்...