தைராயிடு குறைந்தால் கைக்கொள்ள வேண்டிய உணவுமுறைகள்...!!!

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

ஃபாஸ்ட் ஃபுட் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

முட்டைகோஸ், முள்ளங்கி, காலிப்ளவர் தவிர்க்க வேண்டும்.

சேர்க்க வேண்டிய உணவுகள் :

அயோடின் உள்ள உப்பை மட்டும் சேர்க்க வேண்டும்.

கடல் உப்பு சேர்க்கலாம்.

கீரைகள் சாப்பிடலாம்.

முழு தானிய வகைகளை சேர்க்கலாம்.

அனைத்த்து பழங்களும், பழச்சாறுகளும் ஏற்றவை.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சேர்க்க வேண்டும்.

அயோடின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.