டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா...?

மூட்டுக்களில் வலி ஏற்படுதல். தொடர்ச்சியான வாந்தி. கண்ணுக்கு பின்புறம் வலி ஏற்படுதல். உடல் முழுவதும் வலி ஏற்படுதல். தாங்க முடியாத தலை வலி. கடுமையான காய்ச்சல்.

மூட்டுக்களில் வலி ஏற்படுதல்.

தொடர்ச்சியான வாந்தி.

கண்ணுக்கு பின்புறம் வலி ஏற்படுதல்.

உடல் முழுவதும் வலி ஏற்படுதல்.

தாங்க முடியாத தலை வலி.

கடுமையான காய்ச்சல்.

வயிற்றுவலி ஏற்படுதல்.

உடலில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டால் ஆபத்து அதிகம் என்று அர்த்தம்.