நேற்று இரவு தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன.
unknown nodeரிக்டர் அளவு கோலில் ஆறு புள்ளி நான்கு ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. பொதுமக்கள் பயத்தின் காரணமாக வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
unknown nodeநிலநடுக்கத்தால் ஹுவாலியன் ராணுவ மருத்துவமனை சேதமடைந்ததால் மடைந்ததால் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.