சுண்டைக்காயின் பயன்கள்....!!!

சுண்டைக்காய் மிகவும் சிறியதாக காணப்பட்டாலும், அதில் உடலுக்கான நலம் தரும் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் இதனை நாம் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால்

சுண்டைக்காய் மிகவும் சிறியதாக காணப்பட்டாலும், அதில் உடலுக்கான நலம் தரும் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் இதனை நாம் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் நமதுஉடலில் உள்ள பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.

சுண்டைக்காயின் குணநலன்கள் :

வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றில் பூச்சி சேராது.

ஆஸ்துமா நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் மூச்சுத்திணறல் குறையும்.

கர்ப்பிணி பெண்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

நுரையீரல் செயல்திறனுக்கு நல்லது.

சளியை கரைக்கும் தன்மை கொண்டது.