இலங்கை  தொடர் குண்டு வெடிப்பு: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இலங்கை  தொடர் குண்டு வெடிப்புக்கு  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இலங்கை  தொடர் குண்டு வெடிப்புக்கு  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

unknown node

இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை  320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.