சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யகோரி மாணவர்கள் மனித சங்கலி போராட்டம்..!

இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் மாரியப்பன் ,வட சென்னை மாவட்ட செயலாளர் இசக்கி மற்றும் ஜுகைப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

unknown node

சென்னையில் நீீட்தேர்வை ரத்து செய்,அனிதா மரணத்திற்கு நீீீதிகேட்டு,கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வா, என கோஷமிட்டபடி மின்ட் ITI மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் இன்று மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் மாரியப்பன் ,வட சென்னை மாவட்ட செயலாளர் இசக்கி மற்றும் ஜுகைப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

unknown node