சளி தொல்லையால கஷ்டப்படுறீங்களா...? அப்ப இதை செய்து பாருங்க...!!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக சளி தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். இதற்க்கு பல வழில்களில் மருத்துவம்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக சளி தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். இதற்க்கு பல வழில்களில் மருத்துவம் செய்தும், விடுதலை கிடைப்பதில்லை.  மிக எளிய வழியில் குணம் அடையலாம்.ஒரு வெற்றிலையுடன் ஐந்து துளசி இலைகளை சேர்த்து கசக்கி, சாறு எடுத்து பத்து சொட்டு குழந்தைகளுக்கு, கொடுத்தால், சளி இருமல் குணமாகும்.source : trendstime.com