FIFA WORLD CUP 2018:பலம் வாய்ந்த கொலம்பியா -ஜப்பான்  அணிகள் முதல் பாதியில் தலா ஒரு கோல்!

இந்நிலையில் ஆட்டத்தின் பாதியில் இரு  கொலம்பியா மற்றும் ஜப்பான்  அணிகள் தலா ஒரு கோல் அடித்துள்ளது.

பலம் வாய்ந்த கொலம்பியா அணியை  குரூப் H பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் ஜப்பான் அணி விளையாடிவருகிறது.மாலை 5.30 மணிக்கு தொடங்கிய  இந்த ஆட்டம் மொர்டோவியா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆட்டத்தின் பாதியில் இரு  கொலம்பியா மற்றும் ஜப்பான்  அணிகள் தலா ஒரு கோல் அடித்துள்ளது.

மேலும்  குரூப் H பிரிவில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் போலந்து அணி செனகல் அணியை எதிர்கொள்கிறது. போலந்து அணியை ஒப்பிடும் போது செனகல் அணி சற்று வலிமை குறைந்தது எனினும், ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. ரஷ்யாவில் உள்ள ஸ்பார்டக் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.