புடலங்காய் காய்கறி வகைகளை சேர்ந்தது. இதனை விரும்பி சாப்பிடுவோர் மிக குறைவானவர்களே. ஆனால் இதில் தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் சக்தி கொண்டது.
புடலங்காயின் பயன்கள் :
உடல் மெலிந்து இருப்பவர்கள் புடலங்காயை சாப்பிட்டு வந்தால் உடல் உடல் பருமன் அடையும்.
அஜீரண கோளாறு நீங்கும், பசியை தூண்டும் தன்மை கொண்டதுஹ்.
குடல் புண், வயிற்று புண், தொண்டை புண் ஆகியவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
நரம்புக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.
சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.
உடல் தளர்ச்சியை போக்கி உடலுக்கு வலு கொடுக்கிறது.
கண்பார்வையை தூண்டுகிறது.