சேனலுக்கு பெப்பே காட்டிய காலா பட தயாரிப்பாளர் தனுஷ் : அதிர்ச்சியில் கோலிவுட்

நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க சூப்பர் ஸ்டார் நடிக்கும் காலா படம் படபிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை

நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க சூப்பர் ஸ்டார் நடிக்கும் காலா படம் படபிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்குகிறார்.

இதன் இசை வெளியீட்டு விழா  மே 9ஆம் தேதியன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப பல டிவி சேனல்கள் போட்டி போட்டு வருகின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் தனுஷ் பெப்பே காட்டி உள்ளார். இதன் இசைவெளியீட்டை தனது வோண்டர்பார் நிறுவனத்தின் யூ-டியுப் சேனலிலும், காலா திரைப்படத்தின் டிஜிட்டல் பங்குதாரரான டியோ நிறுவன யூ-டியூப் சேனலிலும் நேரடியாக ஒளிபரப்ப உள்ளனர். இந்த இருநிறுவனத்தின் அதிகாரபூர்வ டிஜிட்டல் மீடியா அனைத்திலும் இது ஒளிபரப்பப்பட உள்ளது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.