பேரிட்சை பழத்தில் பல நற்குணங்களுள்ளது. இது நமது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறதது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்தும். இவற்றின் நலன்களை பற்றி பார்ப்போம்.
இரத்தத்தை சுத்தபப்ப்டுத்தி விருத்தி செய்யும்.
எலும்புகளை பலப்படுத்தும்.
இளைப்பு நோயை குணப்படுத்தும்.
முதியவர்களின் உடல் நிலைக்கு ஏற்ற மருந்து ஆகும்.
புண்களை குணப்படுத்துகிறது.
மூட்டு வலியை நீக்குகிறது.
பேரிச்சை பல
பழத்தை பசும் பாலில் வேக வைத்து அருந்தி வந்தால் இதய நோய்கள் அண்டாது.