பசலை கீரையின் உடலுக்கு நலம் தரும் பயன்கள்....!!!

பசலை கீரை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது நமது உடலில் பல ஆரோக்கியமான நன்மைகளை ஏற்படுத்துகிறது. பயன்கள் : குளிர்ச்சி தரும் கீரைகளில் பசலை

பசலை கீரை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது நமது உடலில் பல ஆரோக்கியமான நன்மைகளை ஏற்படுத்துகிறது.பயன்கள் :

குளிர்ச்சி தரும் கீரைகளில் பசலை கீரையும் ஒன்று. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளது.

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்க்ளை தீர்க்கும்.

உஷ்ணத்தினால் ஏற்படும் நீர்க்கடுப்பை தடுக்கிறது.

பெண்களுக்கான அனைத்து நோய்களுக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.