இன்று அதிகமானோர் நோய்க்களினால் பாதிக்கப்படுத்தற்கு முழு காரணமும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை தான். இப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.3 நெல்லிக்காய்களை இடித்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் ஐந்து மிளகு, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வடிகட்டவும். அதனுடன் சிறிது தண்ணீர், இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதனை வாரம் ஒருமுறை அருந்தினால் போதும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் நெல்லிக்கனி நீர்...!!!
இன்று அதிகமானோர் நோய்க்களினால் பாதிக்கப்படுத்தற்கு முழு காரணமும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை தான். இப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். 3