நூல்கோலின் நன்மைகள்.....!!!

நூல்கோலில் பல நன்மைகள் உள்ளது. நமது உடலில் நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல், நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில்

நூல்கோலில் பல நன்மைகள் உள்ளது. நமது உடலில் நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல், நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.மருத்துவ பயன்கள் :

இதில் வைட்டமின் சி, ஏ, இ, மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.

மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.

செரிமானத்தை தூண்டுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

நார்சத்து நிறைந்துள்ளதால் மலசிக்கல் வராது.

கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடை அதிகரிக்காது.

நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும்.

உடல் துர்நாற்றத்தை குறைக்கும்.