நிலவெம்பு என்பது நமது உடலுக்கு தேவையான ஒன்று தான். இது நமது உடலில் உள்ள பல நச்சுக்களை அளிக்கும் சக்தி கொண்டது.
இது நமது உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
இது நமது உடலில் ஏற்படும் கொடிய வியாதிகளை நீக்க கூடிய சக்தி கொண்டது நிலவேம்பு.
விஷக்கடியை போக்கும் தன்மை கொண்டது.
இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைவதை நிறுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.