நலம் தரும் தேன்....!!!

நாட்டு மாதுளை பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் உணடாகும். பப்பாளி பழத்துடன் தேனை கலந்து சாப்பிட்டால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊரும். தேனில்

நாட்டு மாதுளை பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் உணடாகும்.

பப்பாளி பழத்துடன் தேனை கலந்து சாப்பிட்டால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊரும்.

தேனில் ஊறவைத்த ஒருபால் வெள்ளைபூண்டுடன் 2 கரண்டி தேனை சேர்த்து இரவில் சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள கேட்ட கொழுப்புகள் நீங்கிவிடும்.

கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை போகும்.

ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் 2 கரண்டி தென், எலுமிச்சை பழச்சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்கி விடும்.