நாவல் பழத்தின் நன்மைகள்.....!!!

நாவல் பழம் நமக்கு கிடைப்பது அரிதாக இருந்தாலும், அதில் நன்மைகள் அதிகமாக உள்ளதால் அதைநாம் விலை கொடுத்து வாங்கி சாப்பிடலாம். நாவல் பழத்தில் அதிகமான நன்மைகள்

நாவல் பழம் நமக்கு கிடைப்பது அரிதாக இருந்தாலும், அதில் நன்மைகள் அதிகமாக உள்ளதால் அதைநாம் விலை கொடுத்து வாங்கி சாப்பிடலாம். நாவல் பழத்தில் அதிகமான நன்மைகள் உள்ளதால் அது நம் உடலின் உள்ள நோய்களை குணப்படுத்த சிறந்த மருந்தாக உதவுகிறது.

நாவல் பழத்தை அனுதினம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் கோளாறு நீங்கும்.

நாள்பட்ட குடல்புண்களை ஆற்றும் சக்தி இதில் அதிகமாக உள்ளது.

இன்று அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நீரிழிவு நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.