தினமும் இருபத்தொரு முறையாவது காலைத்தொட்டு நிமிருங்கள்.
அமரும்போது வளையாதீர்கள்.
நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.
படுக்கும் போது சுருண்டு படுக்காதீர்கள்.
கனமான தலையணையை தூக்கி எறியுங்கள்.
தினம் இருபத்து மூன்று முறை வேகமாக நடவுங்கள்.
எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
டூவீலர் ஓட்டும் போது குனிந்து ஓட்டாதீர்கள்.
பளுவான பொருட்களை தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள்.
காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்
source : trendstime.com