முருங்கை கீரையின் நலம் பயக்கும் நன்மைகள்....!!!

முருங்கை கீரையை அறியாதோர் யாருமிலர். ஏனென்றால் எல்லா வீடுகளிலும் முருங்கை மரங்கள் உள்ளன. எனவே இதன் மூலம் நமக்கும், நம் உடலுக்கும் பயன் கிடைக்குமானால் இத்தனை

முருங்கை கீரையை அறியாதோர் யாருமிலர். ஏனென்றால் எல்லா வீடுகளிலும் முருங்கை மரங்கள் உள்ளன. எனவே இதன் மூலம் நமக்கும், நம் உடலுக்கும் பயன் கிடைக்குமானால் இத்தனை நாம் மிக எளிய முறையில் பயன்படுத்தி பயனை பெறலாம்.

முருங்கை கீரையை நாம் இது வரை சமைத்து சாப்பிட்டு இருப்போம், அது மிகவும் நல்லது தான், ஆனால் முருங்கை கீரையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆண்டிஆக்சிடென்ட்கள் நம் செல்களில் சேதம் உண்டாகாமல் தடுக்கிறது. மனா அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலுக்குள் இருக்கும் உயிர் அணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவும்.