முள்ளங்கியின் முக்கியத்துவம்...!!!

முள்ளங்கி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு காய்கறி தான். ஆனால் இக்காய்கறியை நாம் அதிகமாக சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், போலிக் அமிலம்,

முள்ளங்கி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு காய்கறி தான். ஆனால் இக்காய்கறியை நாம் அதிகமாக சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், போலிக் அமிலம், ஆண்டிஆக்சிடென்ட் போன்ற சத்துக்கள் உள்ளன.

இது புற்று நோய் வராமல் தடுக்கிறது.

இரத்த அழுத்த பிரச்சனையை சீராக்கும்.

மஞ்சள் காமாலை வந்தவர்கள் இதனை சாப்பிட்டால், கல்லீரல் உள்ள நச்சுக்களை நீக்கும்.

மலச்சிக்கலை போக்கும்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்து.

தராயது நோயாளிகள் முள்ளங்கியை அளவோடு சாப்பிட வேண்டும்.