முடாக்குவாதத்திற்கு முற்று புள்ளி வைக்கும் நொச்சி இலை...!!!!

முடக்குவாதத்தை குணப்படுத்தும் ஆற்றல் நொச்சி இலைக்கு உள்ளது. வலியிலிருந்து விடுதலை தரக்கூடிய ஆற்றல் நொச்சி இலைக்கு உள்ளது. செய்முறை : நொச்சி இலை (அரிந்தது) - 1

முடக்குவாதத்தை குணப்படுத்தும் ஆற்றல் நொச்சி இலைக்கு உள்ளது. வலியிலிருந்து விடுதலை தரக்கூடிய ஆற்றல் நொச்சி இலைக்கு உள்ளது.செய்முறை :நொச்சி இலை (அரிந்தது) – 1 கைப்பிடிதேங்காய் துருவல் – 1 மூடிபுழுங்கலரிசி மாவு – 100 கிராம்பூண்டு -10 பல்இந்த நான்கு பொருட்களையும் ஒன்றாக கலந்து துணியில் புட்டு ப்பது போல் அவிக்க வேண்டும். பிறகு, அதில் பாதியை சாப்பிட வேண்டும். மீதமுள்ளதை வைத்து வலி உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்தால் மூன்றே நாளில் முடக்கு வாதம் நீங்கும்.