மூளையை பாதிக்கும் பழக்க வழக்கங்கள்....!!!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பது. அளவுக்கு மிஞ்சி அதிகமாக சாப்பிடுவது. அதிகமான சர்க்கரை சாப்பிடுவது. உடலுக்கு தேவையான அளவு தூக்கமின்மை. மாசு நிறைந்த காற்றை

காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.

அளவுக்கு மிஞ்சி அதிகமாக சாப்பிடுவது.

அதிகமான சர்க்கரை சாப்பிடுவது.

உடலுக்கு தேவையான அளவு தூக்கமின்மை.

மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பது.

புகை பிடிப்பதால் பாதிக்கப்படுகிறது.

மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது.

தூங்கும் போது தலையை மூடிக் கொண்டு தூங்குவது.

நோயுற்ற காலத்தில் முளைக்கு வேலை கொடுப்பது.

பேசாமலே இருப்பது.