மாதுளையின் நன்மைகள்....!!!

மாதுளை பழம் என்பது நாம் அனைவருக்கும் பிடித்த பழம் தான். அதில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே நாம் அதை விரும்பி சாப்பிடும் போது நம் உடலில் சத்துக்கள் அதிகமாக

மாதுளை பழம் என்பது நாம் அனைவருக்கும் பிடித்த பழம் தான். அதில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே நாம் அதை விரும்பி சாப்பிடும் போது நம் உடலில் சத்துக்கள் அதிகமாக உடலில் சேர்க்கப்படுவதால் பல வியாதிகளிலிருந்து விடுபடலாம்.

இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

இரத்தத்தை அதிகரிக்க செய்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு இது சக்தியை கொடுக்கிறது.

நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு மிகவும் சக்தியை கொடுக்கிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது.

புற்றுநோய் ஆபத்தில் இருந்து தடுக்கிறது.