மாதுளைப்பழ சாற்றின் நன்மைகள்....!!!

மாதுளை பழத்திற்கு உடலில் உள்ள ஆரோக்கியத்தாய் குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் மாதுளை பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மாதுளை பழத்திற்கு உடலில் உள்ள ஆரோக்கியத்தாய் குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் மாதுளை பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மாதுளை பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இழக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலசிக்கலிருந்து குணம் பெறலாம்.