தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸி மூலம் நமது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. இது நமது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை உடனடியாக அளிக்க கூடியது.
இது உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும்.
இதில் கால்சியம் அதிகமாக உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் பலம் கொடுக்க கூடியது.
எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடியது.
இது தசைகளை வலிமையாக்கும்.
இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
வைட்டமின் பி 12 நோயிலிருந்து பாதுகாக்கிறது.