மனிதனுக்கு சிரிப்பு தான் வாழ்க்கையின் மிகப்பெரிய மருந்தாக அமைகிறது. ஆனால் நம்மிடமே நாம் மருந்தை வைத்துக் கொண்டு, பணத்தை செலவழித்து வீணாக்குவது நமது மூடத்தனம்.சிரிப்பதனால் பயன்கள் :
சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் தளர்வு பெறுகின்றன.
கோபப்படும் போது, உடலில் 68 தசைகள் இறுக்கமடைகின்றன.
நாம் சிரிக்கும் போது நம் மூக்கில் உள்ள சளியில் இம்முனோ குளோபுலின் என்னும் நோய் எதிர்ப்பு புரதம் அதிகரிக்கிறது. இந்த புரதம் நம் உடலுக்குள் வைரஸ், புற்று நோய் திசுக்கள் சென்று விடாமல் தடுக்கிறது.
இதனால் சிரிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.