காற்றாழையின் மகத்துவம்...!!!

காற்றாழையில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்க கூடிய ஒன்று.

காற்றாழையில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்க கூடிய ஒன்று.

தினமும் காற்றாலை ஜெல்லை கழுத்துப்பகுதியில் தடவி வந்தால், கருமை அகலும்.

கடலை மாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக நீக்கப்பட்டு சருமம் பொலிவு பெரும்.

தினமும் இரவில் ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ, சருமம் பொலிவு பெறும்.