வாழைப்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வாழைப்பழத்தில் பல வகையான வாழைப்பழங்கள் உள்ளது. ஒவ்வொரு வகையான வாழைப்பழத்தில் ஒவ்வொரு வகையான நோய்களை தீர்க்கும் ஆற்றல் உள்ளது.மஞ்சள் தோலில் கருப்பு பொட்டுக்களை கொண்ட நன்கு பழுத்த ஆணை வாழைப்பழம் புற்றுநோயை தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள கருப்பு பொட்டுக்கள் TNF எனும் புற்றுநோயை தடுக்கும் திரவத்தை உற்பத்தி செய்கிறது.
இந்த வகை வாழைப்பழத்தை மட்டும் வேண்டாம்னு ஒதுக்கிராதிங்க...!!!
வாழைப்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வாழைப்பழத்தில் பல வகையான வாழைப்பழங்கள் உள்ளது. ஒவ்வொரு வகையான வாழைப்பழத்தில் ஒவ்வொரு வகையான நோய்களை தீர்க்கும்