இண்டெர்போல் தலைவர் மாயம் ...! சீனாவுக்கு சென்ற போது காணவில்லை...!மனைவி பரபரப்பு புகார்

இன்டர்போல் தலைவர் மெங்க் ஹாங் வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இன்டர்போல் என்பது அணைத்து நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றக்கூடிய ஒரு அமைப்பு

இன்டர்போல் தலைவர் மெங்க் ஹாங் வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.இன்டர்போல் என்பது அணைத்து நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றக்கூடிய ஒரு அமைப்பு ஆகும்.இந்த அமைப்பின் தலைவராக  மெங்க் ஹாங் வேய் உள்ளார்.இவர் சீனாவை சேர்ந்த   துணை அமைச்சர் ஆவார்.இவர் கடந்த செப்டம்பர் மாதம் சீனா சென்ற போது காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.இந்த சம்பவம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது