இஞ்சியுடன் பால் சேர்த்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...?

நாம் பாலை விரும்பி குடிக்கிறோம், ஆனால் பாலுடன் எதை சேர்த்து எப்படி குடித்தால் நலம் கிடைக்கும் என்று நாம் யாருமே அறிவதில்லை.

நாம் பாலை விரும்பி குடிக்கிறோம், ஆனால் பாலுடன் எதை சேர்த்து எப்படி குடித்தால் நலம் கிடைக்கும் என்று நாம் யாருமே அறிவதில்லை.

நுரையீரல் சுத்தமாகும்.

வாயு தொல்லை வராது.

தேவையில்லாத கொழுப்பை கரைத்து விடும்.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கி விடும்.

பெண்களில் கருப்பையில் வரக்கூடிய  புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.