இளநீர் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறது. இது நமது உடலில் உள்ள பல நோய்களை நீக்குகிறது. இவ்வளவு நாளும் இளநீரை நாம் குடித்திருப்போம், ஆனால் இதனுள் உப்பு போட்டு குடிப்பதனால் என்ன என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.பயன்கள் :
உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி அளிக்கும்.
இரத்த குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.
இன்சுலின் சரியான அளவு சுரக்க உதவும்.
குடல் புழுக்களை அழிக்கிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
சிறுநீரக பிரச்சனைகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.