எனக்கு வாக்களிக்காவிட்டால், நான் உங்களுக்கு சாபம் இடுவேன் சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பாக உன்னோ தொகுதியில் போட்டியிடும் சாக்ஷி மகராஜ் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் அப்போது பேசிய அவர், ” எனக்கு வாக்களிக்காவிட்டால், நான் உங்களுக்கு சாபம் இடுவேன்” என மிரட்டும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும், நான் ஒரு துறவி, துறவி கேட்டு கொடுக்காவிட்டால் பாவங்களை திருப்பி தருவார் என கூறியுள்ளார்.