தாமதமாக அரசியல் பிரவேசம் எடுத்ததால் எனக்கு வருத்தமாக உள்ளது-கமல்ஹாசன்

தாமதமாக அரசியல் பிரவேசம் எடுத்ததால் வருத்தம் உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மேலும் மக்களவை தேர்தலில் உறுதியாக போட்டியிட

தாமதமாக அரசியல் பிரவேசம் எடுத்ததால் வருத்தம் உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மேலும் மக்களவை தேர்தலில் உறுதியாக போட்டியிட மாட்டோம் என சொல்ல முடியாது. நிலைமையை பொறுத்து முடிவெடுப்போம்  என்றும் தெரிவித்துள்ளார்.